இப்பகுதியில் தமிழகத்தின் சில கோயில்கள் பற்றிய குறிப்புகளைத் தரலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில், தமிழகத்தின் காவிரி நதிக்கும் வடகரைச் சிவத் தலமான பூம்புகார் அருகாமை சாயாவனம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ சாயாவனேஸ்வரர் ஆலயம் குறித்து அறியலாம்.
இந்தியாவில் நிறைய புண்ணியத்தலங்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். காசி ஒரு புண்ணியத் தலம் என்பதும் நிறைய பேர்களுக்கு தெரியும். சாயாவனத் தலமும் காசிக்கு இணையானது என்பது பலரும் அறிய வாய்ப்பில்லை.
இத்தலம் குறித்து அறிய கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment