அறத்துப்பால்
அதிகாரம்-வழிபாடு
" கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்"
பொருள்:தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லையெனில், என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
ஆம்தானே?
ஆயிரம் கற்றென்ன பலன்?
அறிவாளர் முன்னே அறிவிலியாய்
பணிவின்றி நடந்து கொள்வதால்.
ஆம்தானே?
ஆயிரம் கற்றென்ன பலன்?
அறிவாளர் முன்னே அறிவிலியாய்
பணிவின்றி நடந்து கொள்வதால்.
No comments:
Post a Comment