பேருந்தில் பயணம் செய்யும்போது!
- முதியவர்களுக்கென்று/ஊனமுற்றவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை பயன்படுத்தும் போது அருகாமையில் அவர்கள் நிற்கும்போது அந்த இருக்கைகைகளை அவர்களுக்கு தந்து உதவுங்கள்.
- பேருந்தில் கூட்ட நெரிசல் இருந்தால், பேருந்தின் முன்பக்கத்தில் நிற்காமல் பேருந்தின் பின் பக்கத்திற்கு நகருங்கள்.
- மொபைல் ஃபோன்களில் பாடல்கள் கேட்கும் போது மற்றவர்களின் காதுகளுக்கு கேட்காதவண்ணம் இயர்பீஸ் மூலம் கேட்டு மகிழுங்கள். உங்கள் மொபைல் போன்களை மற்றவர்களுக்கு அறிமுகம் படுத்தத் தேவையில்லை.
- சந்தேகப்படும்படியான நபர்களைப் பற்றியோ, பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்களை பற்றியோ உரியவர்களிடம் புகார் தர தாமதிக்காதீர்கள்.
- பேருந்தில் பயணம் செய்யும்போது உணவு, எந்த முறையிலும் அருந்தாதீர்கள்.
* நாம் தமிழர்! மற்றவர்களுக்கு நாம் நாகரீகம் கற்றுத்தருபவர்களாக இருப்போம்!
No comments:
Post a Comment