Saturday, March 13, 2010

Singapore Tamils Association

சிங்கை தமிழ்ச்சங்கம் கடந்த 1932 முதல் சட்டப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறது. இதன் முந்தைய பெயர் தமிழர் புணரமைப்புச்   சங்கம் (ஆங்கிலத்தில்  சரியாக,'The Tamils Reform Association') என்பதாகும். திரு.A.V.கிருஷ்ணசாமி அவர்களை தலைவராகக் கொண்டு செயல்படும் இச்சங்கம் எண். 2, கம்போங் கபோர் சாலையில் இயங்கிவருகிறது.

இச்சங்கத்தின் அஞ்சல் முகவரி:

SINGAI TAMIL SANGAM

REGN. No: ROS 0930/194RAC
No 2, Kampong Kapor Road
Singapore -208674.
Tel: +65 6297 2027
Fax:+65 6297 1627
General / Business Enquiries: president@singai.org
Membership Enquiries membership@singai.org
Events Enquiries: events@singai.org

உறுப்பினர் ஆக விழைவோர் இங்கே சொடுக்குங்கள்





No comments:

Post a Comment