Wednesday, March 17, 2010

செரங்கூன் ரோடு வழியாக செல்லும் பேருந்துகள்:

61 , 67 , 853 , 857 , 966 , 985 , NR6  ஆகிய  SMRT பேருந்துகள் சிரங்கூன் ரோடு வழியாக தினசரி செல்கின்றன. இப்பேருந்துகள் பற்றிய தகவல் அறிய பேருந்து எண்களைக்   கிளிக் செய்யவும்.

மேலும், 23, 64, 65, 66, 131, 139, 147  ஆகிய   SBS பேருந்துகளும் சிரங்கூன் சாலையை கடந்து செல்கின்றன. பேருந்து எண்கள் வழியாக விபரம் அறிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை  கிளிக் செய்து விபரம் அறியலாம்.

சிரங்கூன் ரோடு 


நன்றி: SMRT , SBS Transit

No comments:

Post a Comment