Saturday, March 20, 2010

Osho!

ஓஷோ...
பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ், தற்போது 'ஓஷோ' என்ற பெயரால் மட்டுமே குறிப்பிடப்படுகிறார். வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிலிருந்து தம்முடைய பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பட்டுள்ளார். 'ஓஷியானிக்' என்றால் கடலில் கரைந்து போவது என்று பொருள். 'ஓஷியானிக்' என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கின்றது. ஆனால், அனுபவிப்பவரைக் குறிப்பிடவில்லை. அதனால், 'ஓஷோ' என்ற சொல்லை உருவாக்கினேன் என்கிறார், ஓஷோ. ஆனால், இந்தச் சொல் கீழை நாடுகளில் நீண்ட காலமாக வேறு ஒரு பொருளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை ஓஷோ பின்னால் கண்டு கொண்டார். இதன் பொருள்: "வானம் பூச்சொரிந்து ஆசிர்வாதிக்கப்பட்ட மனிதன்".

நன்றி: தம்மபதம் - புத்தரின் வழி - முடிவான உண்மைக்கான வழி - ஓஷோ.

No comments:

Post a Comment