Tuesday, March 16, 2010

உடல்நலக் குறிப்புகள்!

தண்ணீர் (குடிநீர்) அருந்துவதனால் உண்டாகும் பலன்கள்:
சரியான நேர அளவுகளில் தண்ணீர் அருந்தும் போது நமக்கு கிடைக்கும் பலன்களின் பட்டியல் இதோ!
  • உறங்கி எழுந்த பின் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் அருந்துங்கள். இதனால் உங்களின் உடல் உல் உறுப்புகளை நன்கு இயக்கிட ஏதுவாகும்.
  • உணவு உண்பதற்கும் முப்பது நிமிடங்களுக்கும் முன்னதாக அருந்தும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
  • குளிப்பதற்கும் முன்னதாக உட்கொள்ளும் ஒரு டம்ளர் தண்ணீர் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • உறங்குவதற்கும் முன்னதாக உட்கொள்ளும் ஒரு டம்ளர் தண்ணீர் மாரடைப்பு/ இதய பிரச்னைகளை தடுக்கிறது.

அதனால் தான் திருவள்ளுவர் அவர்கள் சொன்னாரோ!

"நீரின்றி அமையாது உலகு", என்று.


No comments:

Post a Comment