உலகம் முழுமையும் நிறைய வானொலி அலைவரிசைகள் உள்ளன. அவற்றுள் பலவும் இணையம் வழியாகவும் ஒளிபரப்பாகின்றன என்பது நம்முள் பலருக்கும் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் கணினியில் உள்ள பிரபல இசைவழங்கு மென்பொருள்களில் 'வின்ஆம்ப்' வழியாக இணைய வசதி கொண்டுள்ளவர்கள் பெரும்பான்மையான இணையம் சார்ந்து தமிழ் இசை வழங்கும் அலைவரிசைகளைக் கேட்கமுடியும். அதே நேரம், நான் இங்கு தந்துள்ள இணைப்பை சொடுக்குவதன் (கிளிக்) மூலம் முக்கியமாக தமிழ் சார்ந்த அலைவரிசைகளைப் பெறலாம் என்பது என் கருத்தாகும்.
இங்கு கிளிக் செய்யுங்கள்!
No comments:
Post a Comment