இந்த புளோகில் இடம் பெறும் பெரும்பான்மை தகவல்கள் தேவையுள்ளோருக்கு பயன் தரத் தக்க வகையில் தரப்படவேண்டும் என்ற நோக்கில் தரப்படுபவையே தவிர வேறு தவறான நோக்கில் வெளியிடப்படவில்லை. மேலும், ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் எனது புளோகிற்கு வருகை தரும் தமிழ் நெஞ்சங்களுக்கு மிக எளிதாய் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தரப்பட்டுள்ளதே தவிர எந்த ஒரு இணையதளத்தையும் நகல் எடுத்து வெளியிடப்படுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும், இளைய வயதினரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எவ்வித கருத்துக்களும், காட்சிகளும் எங்கும், எப்போதும் இடம் பெறாது என்பதையும் தெரிவிக்கின்றேன்.
மேலும், வருகையாளர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment