சிங்கப்பூர், பொத்தோங் பசிர் MRT அருகில் உட்ஸ்வில்லி குளோஸ் 55A எனும் முகவரியில் சிங்கை தமிழ் சங்கம் அமைந்துள்ளது. அதில், Simplified Kundalini Yoga சென்டர்-ம் செயல்படுகிறது. யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்துகொள்ளலாம். அவர்களின் யாஹூ குரூப்பில் நானும் இணைந்துள்ளதால், எனக்கும் இ-மெயில் அனுப்பியிருந்தனர். அந்த விளம்பரம் கீழே கொடுத்துள்ளேன். உடலை, மனதை ஒழுங்குபடுத்தும் சிறந்த கலையான யோகப் பயிற்சியில் இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் விளம்பர முகவரியில் அணுகவும்.
Sunday, May 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment