முருகன் குறித்த பாடல்:
" ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று
கூறு மடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் முருகா நீயருளல் வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமானே! "
No comments:
Post a Comment