3 ஜூலை 2010 முதல் தூர அடிப்படையிலான கட்டணங்கள்
3 ஜூலை 2010 முதல் பேருந்து, இலகு மற்றும் பெருவிரைவு இரயில் ஆகியவற்றில் பயணம் செய்த மொத்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
பேருந்தில்/இலகு மற்றும் விரைவு இரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் மறக்காமல் அட்டையைத் தட்டுங்கள்.
அவ்வாறு அட்டையை கட்டண கருவியின் மீது வைக்க மறந்தாலும், அல்லது சரிவர வைக்காவிட்டாலும் அதிகபட்ச கட்டணம் விதிக்கப்படும்.
* தூரத்தின் அடிப்படையிலான கட்டண முறையைப் பற்றி மேல்விபரம் அறிய:
1800-225 5582
1800-287 2727
1800-336 8900
No comments:
Post a Comment