சகல ஐஸ்வர்யங்கள் தரும்
கோளறு பதிகம்
சிவ புராணம்
மனக்கவலை போக்கி ஆனந்தம் அளிக்கும் சிவ புராணம்.
மாணிக்க வாசகப் பெருமாள் அருளிய
திருவாசகம்
தலம்: திருப்பெருந்துறை
நமச்சிவாய வா ழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கேர்கழி யாண்ட குருமணி தன
தாள் வாழ்க
ஆகம மாகிநின்று அண்ணிப்பான்
தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன்
அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன்
பெய்கழல்கள் வெல்க
(தொடரும்)
திருச்சிற்றம்பலம்