மொரிஷியஸ் நாட்டில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் ஆலயங்களுக்கான பக்தி பாடல்களை YouTube - ல் பார்க்கும் விதமாக சமீபத்தில் கௌமாரம் இணையதளத்தில் இருந்து எனக்கு இ-மெயில் வந்திருந்தது. நான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக எனும் நோக்கில் அந்த இணைப்பை மகிழ்வுடன் தருகிறேன்.
கண்டு மகிழ்க! எம்பெருமான் முருகனின் அருள் பெறுக!